உலகத்தகவல்கள்
உங்கள் சொத்துக்களின் அரசாங்க மதிப்பு என்ன?
கவலை வேண்டாம் கீழ்கண்ட இணையதளத்துக்கு செல்லுங்கள் தங்களுடைய ஊர்,கிராமம், தெருவின் அரசாங்க சொத்துமதிப்பு இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பத்திரப் பதிவுத்துறை
இதில் Guideline Value க்கு செல்லவும் பிறகுGuideline Values from 1-8-2007 கிளிக் செய்யவும் பிறகு உறிய மாவட்டம்பிறகு கீழ்கண்ட முறைப்படி உள்ளே செல்லவும்
உங்கள் தெருக்களுக்கான அரசாங்க சொத்துமதிப்புக்கு
Click here to view Guideline value for Streets என்ற லிங்கைஅழுத்துங்கள்
உங்கள் சொத்தின் சர்வே நெம்பருக்கான அரசாங்க சொத்துமதிப்புக்கு அல்லது
Click here to view Guideline value for Survey Number
-என்றலிங்கை அழுத்துங்கள் இதே வெப்தளத்தில் தங்களுடைய திருமணப் பதிவு, அரசாங்க பத்திரங்களை விற்பனைசெய்யும் வென்டர்களின் தொலைபேசி மற்றும் விற்பனை முகவறிகள் கிடைக்கும்.
இதே வெப்தளத்தில் ஆன்லைன் மூலம் வாங்கவிருக்கும் அல்லது விற்கவிருக்கும்சொத்துக்கள் மீதான EC –Encumbrance Certificate (என்கம்பரன்ஸ் சான்றிதழ்) அதாவது சொத்துவில்லங்கச்சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்களாம்.
இந்த அறிய தகவல்கள் வெளிநாடுவாழ் தமிழக சகோதரர்களுக்கு மிகவும்பயனுள்ளதாக அமையும், அவர்களும் வெளிநாட்டிலிருந்துக்கொண்டு தமிழகத்தில்வாழும் தங்கள் வயதான தந்தை, தாய், பெண்கள் மற்றும் பிற குடும்பஉறுப்பினர்களுக்கு ஏன் நன்பர்களுக்கு கூட உதவலாம் உறிய தகவல்களையும் அனுப்பலாம்.
நீங்கள் வேலைவாய்ப்பு மையங்களில் அரசு வேலைக்கு பதிவு செய்துள்ளீர்களா?
கீழ்கண்ட வெப்தளத்திற்கு சென்றால் உங்களுக்குத் தேவையான வேலைவாய்ப்புத்தகவல்கள், சீனியறிட்டி விபரங்கள், மாநில வாறியான வேலைவாய்ப்பு அலுவலகமுகவாி மற்றும் தொலைபேசி எண்கள் பெறலாம்
மேலும் Job Seeker என்ற லிங்க்-ஐ கிளிக்செய்து தங்களுடைய பதிவு எண்ணும்பிறந்த தேதியும் டைப் செய்தால் உங்களுக்குத் தேவையான விபரம் இன்ஷாஅல்லாஹ் கிடைக்கலாம்
மற்றும் கீழ்கண்டவைகளையும் டவுன்லோடு செய்துகொள்ளலாம்!
Registration form for candidates
Quarterly return to be submitted to the local Employment Exchange – ER-I
Occupational return to be submitted to the local Employment
Exchangeonce in two years – ER-II
Unemployment Assistance Application Form
Declaration for Unemployment Assistance
இஸ்லாமிய இணையதளங்கள்
தமிழ்இஸ்லாம்
ரீட்இஸ்லாம்
இஸ்லாமியதஃவா
சத்திய மார்க்கம்
விமர்சன விளக்கம்
இணையத்திரட்டி
தமிழ்முஸ்லிம்பேஜ்
அந்நஜாத்
குர்ஆன் ஹதீஸ் அரபி
இணையப்பேரவை
குர்ஆன் தேடல்
சுவனத்தென்றல்
புறக்கணிப்போம் Islamkalvi.com. ஏனெனில் இந்த இணையதளம் தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
வ அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்)
உங்கள் கருத்து வரவேற்கப்பட்டது! தவ்ஹீதிற்க எதிராக உள்ள எந்த தளமாக இருந்தாலும் நீக்கத்தகுந்ததே!