About: அல்லாஹ்வின் அடிமை அப்துல்லாஹ்
- இணையத்தளம்
- விபரங்கள்
- என்னைப் பற்றி கூறுவதற்கு எதுவும் இல்லை! நான் ஒரு ஆலிம் என்ற மார்க்க அறிஞனும் கிடையாது! எந்த அமைப்பை சார்ந்தவனும் கிடையாது! அல்லாஹ்வின் கருணையால் நான் ஒரு முஸ்லிம்! அல்லாஹ்வின் கருணையால் தவ்ஹீதை பின்பற்றுகிறேன்! அல்லாஹ்வின் கருணையால் குர்ஆன் ஹதீஸ்களை ஓரளவு தமிழில் அறிந்துவைத்துள்ளேன்! அல்லாஹ்வின் கருணையால் மார்க்கத்தில் கேள்விகள் எழுப்பப்படும்போது என்னுடைய கருத்துக்களை தெரிவிக்கின்றேன் அவ்வளவுதான்! என்னுடைய அறிவுரை! அவ்லியாக்களையும், நாதாக்களையும், ஷேக்குமார்களையும் வணங்காதீர்கள்! வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை நபிகள் நாயகம் (ஸல்) அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள்! சகோதரர்களே! மறுமைக்கு முந்திக்கொள்ளுங்கள் மார்க்கத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்! அல்லாஹ் நம் அனைருக்கும் நேர்வழிகாட்டுவானாக! அல்ஹம்துலில்லாஹ்!