பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
ஜட்கா ஹராமானது! ஹலால் மாமிசம் உண்ண வாங்க!
தமிழ்ஹிந்து தளத்தில் ஜட்கா என்ற உயிர்பலியிடும் முறைக்கு வரவேற்பு அளித்து இஸ்லாமியர்கள் உண்ணும் ஹலால் மாமிசத்தை இகழ்ந்து பேசுகிறார்கள் எனவே தமிழ்ஹிந்து சகோதரர்களுக்கு ஜட்கா பற்றிய உண்மையை அறியச் செய்த பதிலளிக்கிறோம்!
ஜட்கா என்பது என்ன?
ஜட்கா (Jhatka) என்ற சொல் சமஸ்கிருத மொழியிலிருந்து வந்தது இதற்கு கொல்வது என்று பெயர். ஜட்கா என்ற பெயரை வடமாநிலத்தவர்கள் சட்கா (Chatka) என்றும் அழைப்பர்.
ஜட்கா முறைப்படி எவ்வாறு பலியிடுகிறார்கள்?
ஒரு பலியிடக்கூடிய பிராணியை ஒரு இடத்தில் கட்டி வைத்து விட்டு அந்த பிராணியின் கழுத்தை நோக்கி ஓங்கி ஒரே அடியாக கூர்மையான கத்தி, வால் மற்றும் கோடாரியால் வெட்டுவதுதான் ஜட்கா எனப்படு வதாகும். ஒரு பிராணியை இவ்வாறு வெட்டுவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.
தமிழ்ஹிந்து என்ற தளத்தில் இவ்வாறு கூறுகிறார்கள்: ஹலால் முறைப்படி வெட்டப்பட்ட மிருகத்தில் ரத்தம் இருப்பதில்லை. ரத்தம் வடிய விடப்பட்டு விடுகிறது. இந்த கறி சுவையற்றதாக ஆனாலும், மென்மையாக ஆகிவிடுவதால், இந்த கறியை பல இந்துக்கள் வாங்கி உண்கின்றனர். அதனால், அந்த துடிக்க துடிக்க கொல்லப்பட்ட மிருகத்தின் துயரத்துக்கு பொறுப்பாளியாகவும் ஆகி விடுகின்றனர். ஆனால் இவர்களின் வாதம் அடிப்படை ஆதாரமற்றதாகும் மேலும் ஜட்கா முறையில் பிராணியின் மரணம் எவ்வாறு ஏற்படுகிறது? என்பதை கவனிக்கவும்!
பலி பிராணியின் கழுத்தை ஓங்கி வெட்டுவதால் அந்த பிராணியின் தலை முழுவதுமாக வெட்டப்பட்டு கீழே விழுந்து விடுகிறது. இதனால் மூளை செயலிழந்துவிடுகிறது மேலும் மூளைக்கும் உடலுக்கும் உள்ள உறவு துண்டிக்கப்பட்டு அந்த பிராணியின் உடலில் ஓடிக்கொண்டிருக்கும் இரத்த ஓட்டம் ஸ்தம்பிக்கப்பட்டு ஆங்காங்கே நின்றுவிடுகிறது. இதனால் அந்த பிராணியின் இரத்தில் உள்ள நோய்க்கிருமிகள் வெளியேற வழியின்றி மாமிசத்தில் தங்கிவிடுகிறது. நோய்க்கிருமிகள் கலந்த மாமிசத்தை உண்பதில் ஏனோ இவர்களுக்கு இவ்வளவு மகிழ்ச்சி!
ஜட்கா முறையும் சீக்கியர்களின் ஈனச் செயலும்
ஜட்கா முறையில் ஒரு பலி பிராணியை கொல்வது சீக்கியர்களின் விருப்பமான நடவடிக்கையாகும் ஏனெனில் சீக்கிய மதம் இஸ்லாமிய மார்க்கத்தின் போதனைகளை எதிர்க்கும் மதமாகும். இந்த சீக்கிய மதவாதிகள் இஸ்லாம் எதை தடுக்கிறதோ அதை செய்து காட்டும் திறமைசாலிகள் அந்த அளவுக்கு அவர்களின் மத போதகர்களால் மூலைச் சலவை செய்யப்பட்டவர்கள்.
சீக்கியர்களின் வீரதீர விளையாட்டுக்களில் ஜட்கா என்பதும் ஒன்றாகும் இவர்கள் பலி பிராணியை மக்கள் நிறைந்த கூட்டத்திற்கு நடுவே நிற்க வைத்து அதன் பின்னால் நின்று ஆரவாரமிட்டு அந்த பலி பிராணி பயந்து நடுங்க வேண்டும் இப்படிப்பட்ட சித்திரவதைக்கு பின்னர் ஒரே வெட்டு தலையும் உடலும் இரண்டாக பிரிந்துவிடும் இவ்வாறு பலி பிராணியை வெட்டுவது சீக்கியர்களின் வர்மக்கலையாம்!
சீக்கியர்களின் முட்டாள்தனம்!
சீக்கியர்கள் இஸ்லாமிய முறைப்படி ஹலாலான மாமிசத்தை உண்பதால் தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பாவத்திற்கு ஆளாகிறார்களாம் காரணம் நாம் அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு ஆடு வெட்டுகிறோமாம்! எனவேதான் அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்து வெட்டப்படும் ஹலால் மாமிசத்தை இவர்கள் விரும்புவதில்லையாம்! எனவேதான் ஜட்கா முறையில் இவர்கள் பலிகொடுக்கும் போது Sat Sri Akaal” (சாத்திரிகால்) என்ற போர் முழக்கமிட்டு பலியிடுகிறார்கள்! ஆடு வெட்ட போர் முழக்கமா? என்ன வேடிக்கை இது!
சீக்கிய மதத்தில் இரு பிரிவுகள் உள்ளன அதில் ஒரு பிரிவினர் மட்டும்தான் ஜட்கா முறையில் அறுத்த மாமிசத்தை உட்கொள்கிறார்கள்! மேலும் இன்றொரு சீக்கிய பிரிவினர் அசைவ உணவை வெறுக்கிறார்கள். குறிப்பாக முக்கிய பிரதிநிதிகளான SGPC (SHIROMANI GURDWARA PARBANDHAK COMMITTEE) அதாவது சிரோன்மனி குருத்துவாரா பிரபந்தக் கமீட்டியும், தம்தாமி தக்சால் (Damdami Taksal) என்ற அமைப்பும் அசைவ உணவையும் ஜட்கா முறையையும் கடுமையாக எதிர்க்கிறார்கள் மேலும் இவர்களின் கூற்றுப்படி தங்களுடைய எந்த சீக்கிய குருவும் ஜட்கா முறையை ஆதரிக்கவில்லை என்று குரல் எழுப்புகிறார்கள்.
பொற்கோவில் என்று பரவலாக பேசப்படும் குருத்துவாராவில் ஜட்கா முறை நடைபெறுவதில்லை மேலும் இந்த ஜட்கா முறையை பல்வேறு சீக்கிய அமைப்பகளும் வருடாவருடம் கண்டிக்கின்றன. ஆனால் இஸ்லாத்திற்கு எதிராக கலம் இறங்கக் கூடிய சில மாற்றுமத தீவிரவாதிகள் தான் இந்த ஜட்கா என்ற முறையை ஆதரிக்கின்றன மாறாக மாற்றமதத்தவர்களில் பெரும்பாலானோர் ஹலால் முறைப்படி வெட்டப்பட்ட இறைச்சி யைத்தான் புசிக்கின்றனர் இதிலிருந்தே ஜட்கா முறைக்கு மாற்று மத்தவர்களிடம் செல்வாக்கு இல்லை என்பது தெளிவாக புரிகிறது!
ஜட்கா என்ற பழக்கம் பகவத் கீதைக்க எதிரானது
பகவத் கீதையில் உயிர் பலியிடுவதற்கு பல்வேறு தடைகள் இருக்கின்ற அப்படியிருக்க உயிர்பலி கொடுக்க ஜட்கா முறையை அனுமதிப்பது ஏன்?
ஒரு உயிரை துடிக்க துடிக்க கொல்வதும் அதன் கஷ்டத்தை அதிகரிப்பதும் தவறானது என்றும் ஒரு மிருகம் மெல்ல மெல்ல துடிக்க துடிக்க கொல்லப்படுகிறது என்றும் தமிழ்ஹிந்து என்ற இணையதளத்தில் செய்தி வெளியிடுகிறார்கள் ஆனால் இவர்கள் ஜட்கா முறையில் நடைபெறும் அக்கிரமங்களை மூடிமறைத்துவிடுகிறார்கள் இதோ ஹிந்துக்களின் ஜட்கா முறையில் உயிர் எவ்வாறு சித்ரவதை செய்யப்படுகிறது என்பதை சற்று கேளுங்கள்!
- ஜட்கா கொடுப்பதற்கு முன் பலி பிராணியின் Testicles எனப்படும் இந்திரிய விதைகள் அறுக்கப்படுகின்றன அந்த பலி பிராணி துடிக்கிறது இதற்கு இவர்களின் வேத புராணங்களில் ஆதாரம் உள்ளது மற்ற வேத புராணங்களில் உள்ள சமஸ்கிருத சுலோகங்களை படியுங்கள்!
விருஷ்னிக மேஷ சம்பந்தா க்ரஹீ
(Vrishanika mesha sambanda grahee)
முக்தைக மேஷ ஜீவோத சாஹி
(Muktaika meshaha jeevoda sahee)
மேஷம் எனப்படும் ஜட்கா கொடுக்கும் போது உயிருள்ள ஆட்டின் விந்து விதைகளை அறுக்க இந்த சுலோகம் வலியுறுத்து கிறதாம்! இந்த வேத சுலோகங்களை இந்த தமிழ்ஹிந்து மறுக்குமா?
- கோழியாக இருந்தால் அதன் தலையை கதவின் துவாரத்தில் இட்டு நசுக்குகிறார்கள்
- காளியம்மண் பண்டிகைகளின் போதும் சுடுகாட்டு கொல்லி என்ற விழாவின் போதும் ஆடு, கோழி இவைகளை பலி பிராணியாக நேர்ச்சை செய்து உயிரோடு இந்த மிருகங்களை பற்களால் கடித்து கொல்கிறார்கள்!
இஸ்லாமிய முறைப்படி ஹலாலான மாமிசத்தை உண்ண அருள்மறையின் வசனங்களை இந்த தமிழ்ஹிந்து இணைய தளவாதிகளிடம் இங்கிருந்தே சமர்பிக்கிறோம் இனியாவது இவர்கள் இஸ்லாத்தை சிந்தித்து நேர்வழிக்கு வர முயலட்டும்!
மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்;. ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் – நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (அல்குர்ஆன் 2:168)
அல்லாஹ் உங்களுக்கு அனுமதியளித்துள்ள (ஹலாலான) நல்ல பொருட்களையே புசியுங்கள்;. நீங்கள் ஈமான் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 5:88)
ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்பவர்கள் (எதிர்காலத்தில்) தங்களைப் (பாவத்திலிருந்து) காத்துக் கொண்டும், ஈமான் கொண்டும், மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும், (விலக்கப்பட்டவற்றை விட்டுத்) தங்களைப்(பின்னரும்) பாதுகாத்துக் கொண்டும், ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும், மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சியவர்களாக அழகிய நன்மைகளைச் செய்து வருவார்களானால், சென்ற காலத்தில் (இவ்விதிமுறைகள் வருமுன்) தடுக்கப்பட்டவற்றை அவர்கள் புசித்து விட்டது குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது. நன்மை செய்கிறவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன்5:93)
தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கிருக்கிறான்;. ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் – வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன்2:173)
இஸ்லாத்திற்குள் வாருங்கள்! தமிழ்ஹிந்து சகோதரர்களுக்கு இஸ்லாத்தின் அழைப்பிதழ் இனிதே விடப்பட்டுள்ளது! அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக!
அல்ஹம்துலில்லாஹ்
நண்பர்களே
நான் இந்த பின்னூட்டத்தை h.ttp://www.tamilhindu.com இணயதளத்தில் பலமுறை பதிய முயன்றும் அவர்கள் பிரசுரிக்க மறுக்கின்றனர். நீங்களாவது பிரசுரிக்கவேண்டும் என்ற நம்பிக்கையுடன் இதோ!
உலகில் உள்ள அணைத்து முட்டாள்தனமான காரியங்களின் பிறப்பிடமாக இந்திய இந்துக்கள் உள்ளார்கள்! உங்களை நல்வழி படுத்த இறைவன் நாடவில்லை போலும். நண்பர்களே கோபம் கொள்ள வேண்டாம்,எனது கூற்று அல்ல, ஒரு வலைப்பூவில் நான் கண்ட செய்தியின் விளைவாக கடந்த இரண்டு ஆண்டுகால அர்பணிப்பின் பிரதிபலனாக நான் சொல்லும் வார்த்தைகள் என் நெஞ்சிலிருந்து ஏற்படும் சிந்தனை அலைகளின் சாராம்சம் இது.
எனது மனக்குமுறல் இது. வேதங்களையும் இதிகாசங்களையும் கற்று அறிந்தவன் என்பதால் அதை இங்கு சொல்லிட கடமை பட்டுள்ளேன். ஏன், இன்னும் சொல்லவேண்டுமானால் ஒரு ஹிந்து வேதங்களையும் இதிகாசங்களையும் கற்று அதன்படி வாழ நினைத்தால் ஒரு மனிதனாக வாழ முடியாது! மிருகத்தினும் கேவலமான, அற்பத்தனமான செயல்களின் ஊற்றாக நமது வேதங்களும், இதிகாசங்களும் உள்ளன. அந்தோ பரிதாபம்! மனிதர்களுக்கு நல்வழி காட்டும் நூல்களில் இவை வந்தது ஏனோ? சகோதர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் வேதங்கள் என்பது ஒரு சொல்லேனும் அப்பட்ட அசிங்கமான, கேவலமான, கீழ்த்தரமான வார்த்தைகள் அன்றி இருக்க வேண்டும். ஆனால் நான் கற்ற வேதங்களிலும், இதிகாசங்களிலும் ( நிற்க ஹிந்து வேதங்களிலும், இதிகாசங்களிலும்) பரவலான இழிசெயல்களின் இடைஞ்சல்கள் ஏனோ?
நினைக்கும் பொது என் உள்ளம் குமுறுகிறது, மாற்று மதத்தின் நண்பர்கள் மற்றும் நாத்திக நண்பர்களின் கேள்விகளுக்கு வெட்கி தலை குனிய வேண்டிய நிலைமைக்கு எனது வேதங்கள் என்னை கைவிட்டது ஏனோ? குறிப்பாக நாத்திக நண்பர்களின் கேள்வி கணைகள் அர்ஜுனன் விட்ட அம்பாக என் இதயத்தை இரக்கமின்றி குத்தி கிழிக்கின்றன! ஒருவேளை ஜட்கவிநாளோ என்னவோ,( ஹலாளுக்கு நன்றி என் இதய அறைகளை மெதுவாக கிழிக்கும்)
இதன் விளைவாக நான் பிற மத வேதன்களை தெரிந்துகொள்வதில் தவறில்லை என்னும் முடிவுக்கு வந்துள்ளேன்! அவைகளாவது அசிங்கமற்ற, கீல்தரமற்ற, நல்ல வார்த்தைகளின் ஊற்றாக இருக்கவேண்டும் என்ற நம்பிக்யுடன் துவங்க உள்ளேன்! அவ்வாறு நான் உணரும் பட்சத்தில் இங்கே பின்னோட்டம் இட தவறமாட்டேன்.
நன்றி
அறிவுடை நம்பி
நண்பர்களே நான் பைபிள் வேதம் படிக்கின்றேன்! நான் இங்கும் சில கீழ்த்தரமான வார்த்தைகளை பார்கின்றேன், மேலும் நான் முன்னோக்கி செல்கிறேன்
வ அலைக்குமுஸ்ஸலாம்! அன்புச் சகோதரர் அறிவுடை நம்பி அவர்களே எங்கு முன்னோக்கிச் சென்றாலும் திரும்புதல் ஓரிடத்தில்தான்! உங்களுக்கு நேர்வழி கிடைக்க அல்லாஹ்விடம் பிரார்த்தித்தவனாக!
Jazakkallau kairan. Thank u very much for ur immediate reply.May Allah bless and increase ur knowledge
Abu Mujahid
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),
இஸ்லாத்தின் சொல்லப்பட்ட சட்டங்கள் எந்த உயிரினத்துக்கும் கொடூரமானது இல்லை என்பதற்க்கு இதுவும் ஒரு உதாரணம். மாற்று மத நண்பர்கள் இந்த உண்மையை உணர்ந்து இஸ்லாத்தின் பக்கம் வர தயங்கக்கூடாது.
இஸ்லாம் அனுமதித்தவற்றில் எந்த குறைகளையும் மனிதன் கண்டுவிடமுடியாது. தமிழ் இந்து நண்பர்கள் உண்மையை நடுத்தர உள்ளத்தோடு ஆராய முன்வரவேண்டும்.
சகோதரரே! காலத்திற்க்கேற்ப்ப உங்களின் பதிவுகளும் அவசியமுள்ளதாகவும், மூடப்பழக்க வழக்கங்களிருந்து மிகவும் தெளிவடையச்செய்வதாகவும் உள்ளது. அருமையான விளக்கம்.
இறைவன் அனைத்து ஜீவராசிகளின் வாழ்வையும் ஒரு சுழலாக படைத்துள்ளான். ஆடு மாடுகளை கொல்லக்கூடாது, புசிக்கக்கூடாது என்று பசப்புபவர்கள், லட்சக்கணக்கான உயிர்களை தினம்தினம் கொண்று உண்டுத்தான் உயிர் வாழ்கிறார்கள் என்பதை கூட புரியாமல் இருப்பது ஆச்சர்யமாக உள்ளது. நீரும், பாலும், முட்டையும், ஏன் செடி, கொடி, காய்கள் பழங்கள் அனைத்தும் உயிருள்ளவைத்தானே!
நூர்முஹையதீன்
Forbidden to you is that which is already dead, and the blood, and the meat of pig, and what was sacrificed to other than God, and that which has been strangled, and that which has been beaten to death, and that which has fallen from a height, and that which has been gored, and that which the wild animals have eaten from except what you managed to rescue, and what has been slaughtered on alters, and what you divide by the arrows of chance. This is all vile.
Final testament 5:3
[…] […]