நம்மில் சிலர் வரம்பு மீறி ஒருவரையொருவர் கண்ணியக் குறைவாக வசைபாடுகிறார்கள் ஆம் அப்படிப்பட்ட சகோதரர்கள் சீரழிந்து நரகம் செல்லாமல் அவர்களை அறிவுறுத்தி சீர்படுத்த இப்போது சரியான நேரம் வந்துவிட்டது காரணம் கீழ்கண்ட நபிமொழிதான்!
கீழே உள்ள தலைப்புகளுக்கான கட்டுரைகளை இன்ஷா அல்லாஹ் இனி இந்த தளத்திலேயே பதிக்கப்படும் விரைவில் எதிர்பாருங்கள்!
-
என் அண்ணன் பி.ஜே போன்ற மார்க்கத்தை தெளிவாக எத்திவைக்கும் தவ்ஹீத் சகோதரர்களை வசைபாடும் தோழர்களே உண்மையில் நீங்கள் ஏகத்துவவாதியா? அல்லது ஏகத்துவத்தின் போர்வையில் இருக்கும் மனிதரா?
-
ஒரு ஏகத்துவ சகோதரனை நோக்கி புத்தி தடுமாறிவிட்டது, நினைவு திரும்பிவிட்டது என்று ஈனத்தனமாக திட்டி வசைபாடுவதும் அதை இணையதளங்களில் விளம்பரப் படுத்தவதும் மார்க்கத்தில் கூடுமா?
-
அல்லாஹ்வுக்கும், நபிகளார் (ஸல்) அவர்களின் வார்த் தைக்கும் கட்டுப்படாமல் தவ்ஹீத் சகோதரர்களை கண்ணியக்குறைவாக விமர்சித்துக்கொண்டு தங்களை தூய ஏகத்துவ வாதிகள் என்று பிரகடனப்படுத்தும் நபிவழியை சிறிது சிறிதாக இழந்துக்கொண்டிருக்கும் விஞ்ஞானிகளும் அவர்களுக்கு குர்ஆன், மற்றும் நபிவழியில் எச்சரிக்கை களும்!
-
தங்களுடைய பெயரை சம்பாதிப்பதற்காக தவ்ஹீத் சகோதரர் களை தேவையில்லாமல் வசைபாடி திட்டி நரகத்தை நோக்கி நகரும் அவலநிலை இனியும் தேவையா?
-
ஒருவரையொருவர் கண்ணியக்குறைவாக திட்டும் மார்க்க சகோதரர்களே அறிந்துக்கொள்ளுங்கள் கப்ருகளை நெருங்கும் நேரம் தொலைவில் இல்லை!
-
ஒரு தலைவர் தமது கட்டுப்பாட்டில் இருக்கும் மக்கள் சண்டையிட்டுக்கொள்ளும் போது பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது மற்றும் நடுநிலையாக நீதி செலுத்தக் கூடிய பண்புகள் எவை?
இன்ஷா அல்லாஹ் மேலே கூறப்பட்ட இனி வரும் கட்டுரைகள் விளம்பரத்துக்கு அல்ல மாறாக ஒரு ஏகத்துவ சகோதரனுக்கு இழைக்கப்படும் அநீதியை கண்டும் அதை அதை எதிர்த்து குரள் கொடுக்காமல் அமைதியாக இருந்தால் ஏகத்துவவாதியான நான் அல்லாஹ்வுக்கு பதில் தர வேண்டும்!
தீயதை கையால் தடுங்கள், முடியவில்லை என்றால்
நாவால் தடுங்கள், அதுவும் முடியவில்லை என்றால்
வெறுத்து , தூர விலகிடுங்கள்
மேற்கண்ட இந்த உங்கள் அருமைத் தூதரின் வார்த்தைக்கு கட்டுப்படுங்கள்!
இன்ஷா அல்லாஹ் கட்டுரைகளை எதிர்பாருங்கள்!
This page has the following sub pages.
மறுமொழியொன்றை இடுங்கள்